குழந்தைகள் தினத்தின்போதாவது பெற்ற பிள்ளைகளுடன் விளையாட நேரம் ஒதுக்குங்கள் -அனைத்து பெற்றோர்களும் இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை செல்போன் மற்றும் பொழுதுபோக்கு மின்னணு சாதனங்களை அணைத்துவிடுமாறு பள்ளிகள் வேண்டுகோள்

Nov 14 2019 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகள் தினத்தையொட்டி, பெற்றோர்கள் தங்களது கைப்பேசியை ஒரு மணி நேரம், அதாவது இன்று இரவு 7.30 மணி முதல் 8:30 மணி வரை அணைத்துவிட்டு, தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டுமென, பள்ளி கல்வித்துறையில் இருந்து, பள்ளிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில், பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால், அவர்களால் தங்களுடைய குழந்தைகளுடன், நேரத்தை செலவழிக்க முடியவில்லை. இதனால், குழந்தைகள், பல்வேறு மனநல பிரச்சனைகளுக்கு ஆளாவதாக, மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றாட வேலைகளுக்கு தினமும் நேரத்தை ஒதுக்குவதுப்போல், குழந்தைகளுடன் உறவாடவும் நேரத்தை ஒதுக்க வேண்டுமென்றும், இவ்வாறு செய்தால், குழந்தைகளுடனான உறவு வலுப்பெறும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00