நவம்பர் 8-ம் தேதி இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்ற தினம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்‍கண்ணு குற்றச்சாட்டு

Nov 9 2019 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
சைவ மடத்தை சேர்ந்தவர்கள் திருக்குறளை படிக்கக் கூடாது என்ற கட்டளையைத் தாண்டி, திருக்குறள் நின்ற காரணத்தினால் தான், சனாதன அமைப்புகள் வள்ளுவனுக்கு, காவி உடை அணிய துணிந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லக்‍கண்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில், சங்கத்தமிழன் எழுதிய புத்தம் பழகு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டனர். பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன், நவம்பர் 8 என்பது பண மதிப்பிழப்பு மூலம் இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற தினம் என குறிப்பிட்டார். மேலும், தாமரை கையில் வைத்திருப்பதால் புத்தரையும் பாஜக என சொன்னாலும் சொல்வார்கள் என கிண்டலடித்தார்.

முன்னதாக பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு, தமிழகமும், இந்தியாவும் சோதனை காலத்தில் இருக்‍கின்றது எனவும், சனாதன தர்மம் எதிர்த்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00