ஈரோடு மாவட்டத்தில் கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் : அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Nov 9 2019 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

கனமழையின் காரணமாக ஈரோடு நகர்ப் பகுதிகளிலுள்ள அனைத்து ரயில்வே நுழைவுப் பாலங்களிலும் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்காபுரம், கருக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. நெற் பயிர்கள், கரும்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பயிர்களும் மழைத் தண்ணீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00