பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது

Nov 8 2019 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து கடந்த மார்ச் 1ம் தேதி பிரதமர் திரு.மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின் பாம்பன் கடலில் உப்புத்தன்மை குறித்து 40 நாட்கள் கடலில் துளையிட்டு மணல் சேகரித்து சென்னையில் பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து இன்று பாலத்தின் இடது புறம் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 60 அடிக்கு ஒரு தூண் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இப்பணி சுமார் 2 ஆண்டுகள் நடைபெறும் எனவும், பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு தூக்கு பாலம் அமைய உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00