தூத்துக்‍குடியில் 160 ஏக்‍கர் பரப்பளவிலான 3 நீர்நிலைகள் ஆக்‍கிரமிப்பு : மழை பெய்யும்போது வெள்ளநீர் புகுந்து விடுவதாக பொதுமக்‍கள் வருத்தம்

Nov 8 2019 8:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழை பெய்யும்போது வெள்ளநீர் புகுந்து விடுவதாக, பொதுமக்‍கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே சங்கரபேரி கண்மாய், புலிபாய்சான் குளம் மற்றும் அக்கரை கண்மாய் என, 160 ஏக்‍கர் பரப்பரளவு கொண்ட 3 நீர்நிலைகள் உள்ளன. அண்மைக்‍காலமாக இந்த நீர்நிலைகள் அதிக அளவில் ஆக்‍கிரமிப்பு செய்யப்படுவதால், அண்மையில் மழை பெய்தபோது வெள்ளநீர் ஊருக்‍குள் புகுந்தது. எனவே இந்த ஆக்‍கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்‍களும், நாம் தமிழர் கட்சியினரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்‍கை மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00