தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 8 2019 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்‍கு, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍ கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'புல் புல்' தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்குவங்கக்‍ கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்‍ கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00