தேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்

Oct 21 2019 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குனர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக் கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00