அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

Oct 17 2019 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுப்பப்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்‍கும் உரிய விளக்‍கம் அளிக்‍கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் அமோக வெற்றிபெறும் என்று கழக துணைத் தலைவர் திரு. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00