மோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்

Oct 17 2019 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற நிதியை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு, இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் பக்‍குவத்துடன் செயல்பட்டு நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் திரு. தா. பாண்டியன் கேட்டுக்‍ கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00