பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் வேலைநிறுத்தம் : நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

Oct 16 2019 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் நிறைவேற்றவில்லை எனில், தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, அச்சங்கத்தின் சிறப்பு செயலாளர் திரு.சேகர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00