நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இதுவரை 3 கோடி ரூபாய் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Oct 16 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்‍கு தகவல் அளித்த சத்யபிரதா சாகு, நேற்று மற்றும் இன்றும் 48 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மதுவகைகள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் 44 லட்சம் ரூபாய் அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம் குறித்து கருத்து தெரிவித்த சீமான் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00