அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Oct 10 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கடலூர் மேற்கு மாவட்டக்‍ கழக செயலாளராக இருந்த திரு.கே.எஸ்.கே. பாலமுருகன் சந்தித்து, புதிதாக கழக அமைப்பு செயலாளராக பொறுப்பு வழங்கியதற்காக வாழ்த்து பெற்றார்.

திரு. டிடிவி தினகரனை, கடலூர் கிழக்கு மாவட்டக்‍ கழக செயலாளராக புதிதாக பொறுப்பேற்ற திரு.நரசா ரெட்டியார் என்கிற முத்துநரசா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.பாலசுந்தரம் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00