டெங்கு தடுப்பு நடவடிக்‍கைகளில் தமிழக அரசு தீவிரம் - 30 நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம்

Oct 10 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மழைக்‍காலம் தொடங்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்‍கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து, 30 நடமாடும் மருத்துவமனைகள், 100 நிலவேம்பு குடிநீர் வழங்கும் வாகனங்கள் மற்றும் 30 கொசு ஒழிப்பு இயந்திர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் தொடர்ந்து 7 நாட்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்‍கைகள் எடுக்‍கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00