ராமநாதபுரத்தில் அழிந்து வரும் பனைமரங்களை மீட்டெடுக்‍கும் முயற்சி - ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்து இளைஞர்கள் சாதனை

Oct 10 2019 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்க, ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்து, இளைஞர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

மழை காலங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதிலும், மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாப்பதிலும், பனைமரங்களுக்‍கு பெரும் பங்குண்டு. பார்க்‍கும் இடமெல்லாம் பசுமை மாறாது ஓங்கி உயர்ந்து கம்பீரமாக காட்சியளித்த பனைமரங்கள், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் செங்கல் சூளை நடத்துபவர்களால், அழிக்‍கப்பட்டு வருகின்றன. எனவே, பனைமரங்களை காக்‍கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கடந்த ஓராண்டில் 5 லட்சம் பனை விதைகளை நடவு செய்து சாதனை புரிந்துள்ளனர். நீர்நிலைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், வறட்சியைப் போக்கவும் இப்பணியை செய்து வருவதாக, அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00