தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Oct 10 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக திரு. டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக திரு. ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக திரு. சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக திரு. அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலர் திரு. தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக திரு. அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குனராக திரு. எஸ்.வினீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00