கொலை நகரமாக மாறி வரும் காஞ்சிபுரம் : அடுத்த தாதா யார் என்ற மோதலில் பிரபல ரவுடியின் சகோதரர் வெட்டி படுகொலை - மக்‍கள் அச்சம்

Oct 9 2019 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் அடுத்த தாதா யார் என்ற மோதலில், பிரபல ரவுடியின் சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்‍களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் ரவுடி ஸ்ரீதர் மறைந்த பின்னர், யார் அடுத்த தாதா என்ற போட்டியால், தணிகா என்பவருக்‍கும் தினேஷ் என்பவருக்‍கும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக திருப்பருத்திக்குன்றத்தில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீதரின் உறவினரான கருணாகரன் என்பவர், நேற்று மாலை, 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த விக்‍கி என்பவர், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ரவுடி ஸ்ரீதர் இறந்த பின்பும், அடுத்த ரடிவு யார் என்பதை நிரூபிக்‍கும் வகையில், மாறி மாறி கொலைச் சம்பவங்களை அரங்கேற்றி வருவதால், கோயில் நகரமான காஞ்சிபுரம் கொலை நகரமாக மாறி வருகிறது. உடனடியாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டுமென அப்பகுதி மக்‍கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00