குழந்தையின் உடலில் பட்டவுடன் ஒளிரும் மின்விளக்‍கு - அதிசய குழந்தையின் அழகிய வீடியோ காட்சி வைரல்

Sep 24 2019 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடலில் வைத்தவுடன் மின் விளக்‍குகள் தானாக ஒளிரும் அதிசய குழந்தையின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மண்ணை உண்டு வாழும் மனிதர்கள், கண்ணாடியை உண்டு வாழும் மனிதர்கள் என பல அதிசய மனிதர்களின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு காட்சி வைரலாகியுள்ளது. மனிதனின் உடலில் சிறிது மின்சாரம் பாய்ந்தாலே தூக்‍கி வீசப்பட்டு உயிருக்‍கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த பச்சிளம் குழந்தையின் உடலில் பட்டவுடன் மின் விளக்‍குகள் கூட தானாக ஒளிருகின்றன. ஆனால் இது எதனால் நிகழ்கிறது என்பது தெரியாமல் அந்த குழந்தை உற்று நோக்‍கும் வகையில் இந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. பார்ப்பதற்கே ஆச்சர்யமாகவும், ரசிக்‍கும் வகையிலும் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00