திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு - கிரிமினல் சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்‍கம்

Sep 21 2019 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சிவில் நீதிபதிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. அந்த தேர்வுக்கு இளம் வழக்கறிஞர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்‍கறிஞர்கள் சங்கம் சார்பில், வாலிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் கிரிமினல் சட்டம் என்கிற தலைப்பிலும், இந்தியன் காண்ட்ராக்ட் சட்டம் என்கிற தலைப்பிலும் வழக்‍கறிஞர்களுக்‍கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00