அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சென்னையில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் சந்தித்தனர்

Sep 20 2019 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னையில் இன்று, கழக நிர்வாகிகள் ஏராளமானோர் சந்தித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திரு.நேதாஜி கணேசன் சந்தித்து, கழக அமைப்பு செயலாளராக பொறுப்பு வழங்கியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் வியாசர்பாடி திரு.ராஜீ, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது அண்ணா தொழிற்சங்க பிரிவு செயலாளர் திரு.செல்லப்பாண்டியன் உடனிருந்தார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை, கழக செய்திதொடர்பாளர் திரு.அதிவீரராம பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி.தினகரனை, கழக செய்தி தொடர்பாளர் திரு.வீர.வெற்றி பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

கழக செய்தி தொடர்பாளராக பொறுப்பேற்ற திரு.இளந்தமிழ் ஆர்வலன், திரு.டிடிவி தினகரனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, திரு.தேனாடு லட்சுமண், கழக அமைப்பு செயலாளராக புதிதாக பொறுப்பு அளித்ததை அடுத்து நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திரு.தம்பி இஸ்மாயில் சந்தித்து, தனக்‍கு கழக சிறுபான்மை பிரிவு செயலாளராக புதிதாக பொறுப்பு வழங்கியதற்காக, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, தூத்துக்குடி தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளராக நியமிக்‍கப்பட்டுள்ள டாக்டர் திரு.புவனேஸ்வரன் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் திரு.கே.பி.செல்வக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு.ராமச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் திரு.சங்கரலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திரு.ஜேனியல் மற்றும் ராமசாமி ஆகியோர், சந்தித்து தங்களுக்‍கு புதிதாக பொறுப்பு வழங்கியதற்காக, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, திருப்பூர் மாவட்ட பனியன் சங்க செயலாளர் திரு.ஆர். தேவராஜ் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

திருப்பூர் மாவட்ட கழக பொருளாளர் திரு.டி.பார்த்திபன், திரு.டிடிவி தினகரனை சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, திருப்பூர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திரு.ஆர்.தங்கராஜ் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சிட்டிசன் திரு. பி.ஈஸ்வரன், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் திருமதி ரைஹேனா பானு சந்தித்து, தனக்‍கு புதிதாக பொறுப்பு வழங்கியதற்காக, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

நெறிபொரிச்சல் பகுதி அதிமுக 8-வது வார்டு தலைவர் திரு.கே.வெங்கடசாமி, திருமதி. வெ.ராஜேஸ்வரி ஆகியோர், அ.தி.மு.க.விலிருந்து விலகி, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர். திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் திருமதி.ரைஹேனா பானு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மாவட்டக்‍கழக நிர்வாகிகள், திரு.டிடிவி தினகரனுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சேலம் மத்திய மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.அனிதா சிங்காரவேலன், தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது கணவருடன் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி சி .ஆர்.சரஸ்வதி, மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் திரு.முத்தையா, திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, கழக மாணவரணி இணைச் செயலாளர் அண்ணாநகர் திரு.பரணீஸ்வரன், மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழக அமைப்பு செயலாளராக, புதிதாக பொறுப்பு வழங்கியதை அடுத்து, திருமதி ஜெயந்தி பத்மநாபன் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றார்.

குடியாத்தம் தொகுதி கழக நிர்வாகிகள், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக இலக்கிய அணி செயலாளர் திரு. ஆர்.எஸ்.கே.துரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

மதுரை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் திரு.விஜயகுமார், மதுரை மாநகர் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் திரு.எஸ்.ஜோதிலிங்கம், திரு.டி.செந்தில், திரு.யு.செல்லப்பாண்டி ஆகியோர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திரு. டிடிவி தினகரனை, கழக வர்த்தக அணி செயலாளராக நியமிக்‍கப்பட்டுள்ள திரு.செளந்தரபாண்டியன் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

கழக அமைப்பு செயலாளராக புதிதாக பொறுப்பு வழங்கியதை அடுத்து, மருத்துவர் திரு.கதிர்காமு, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை சந்தித்து, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திரு.மணிவாசகன் திருமதி.அனிதா தம்பதியினரின் ஒரு வயது பெண் குழந்தை ஓவியாவுக்‍கு முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, பூங்கொத்து வழங்கி ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின்போது கழக வர்த்தக அணி செயலாளர் திரு.செளந்தரபாண்டியன் உடனிருந்தார்.செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00