சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கு அரசின் அலட்சியமே காரணம் : நடிகர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Sep 20 2019 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கு அரசின் அலட்சியமே காரணம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில் நடைபெற்று வரும் இதுபோன்ற அலட்சியக் கொலைகளை தடுக்க வேண்டியது அனைவரது கடமை என்றும், இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியம், அக்கறையாக மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00