கன்னியாகுமரி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

Sep 20 2019 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்‍கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியை அடுத்துள்ள மாதவபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்‍கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்‍கள், டாஸ்மாக்‍ கடைக்‍கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான கடையால் பெண்கள், பள்ளி மாணவர்களுக்‍கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். கூட்டத்தினர் கலைந்து போகாததை அடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00