மதுரையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு : அதிகாரிகள் அலட்சியமே காரணம் - கிராம மக்கள் வேதனை

Sep 20 2019 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதம் அடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்குக்‍ காரணம் என பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை திருமங்கலம் சந்தைப்பேட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ஆலம்பட்டியிலிருந்து சேடபட்டி வரை 14 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் திரளி, அச்சம்பட்டி பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால், பொதுமக்‍கள் வேதனை அடைந்துள்ளனர். சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் நெடுஞ்சாலைத்துறையினரின் செயலால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக, கிராம மக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00