தமிழக பள்ளிக்‍கல்வித்துறையில் மெட்ரிக்‍குலேஷன் பள்ளிகள் இயக்‍ககத்தின் இயக்‍குநர் உட்பட 3 இயக்‍குநர்கள் இடமாற்றம்

Sep 19 2019 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெட்ரிக்‍குலேஷன் பள்ளிகள் இயக்‍ககத்தின் இயக்‍குநராக இருந்த திரு. வி.சி. இராமேஸ்வர முருகன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்‍ககத்தின் இயக்‍குநராக நியமிக்‍கப்பட்டுள்ளார்.

தொடக்‍கக் கல்வி இயக்‍ககத்தின் இயக்‍குநராக இருந்த திரு. அ.கருப்பசாமி, மெட்ரிக்‍குலேஷன் பள்ளிகள் இயக்‍ககத்தின் இயக்‍குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்‍ககத்தின் இயக்‍குநராக இருந்த திரு.எஸ். சேதுராம வர்மா, தொடக்‍கக்‍ கல்வி இயக்‍ககத்தின் இயக்‍குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00