தமிழ்நாடு வக்ஃபு வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கை நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியீடு

Sep 19 2019 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் வக்ஃபு சொத்துக்களை பராமரிக்கவும், பயன்படுத்தவும் வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மத, பொருளாதார பணிகளுக்கு வக்ஃபு அமைப்புகள் உதவி புரிந்து வருகின்றன. தமிழ்நாடு வக்ஃபு வாரிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கை நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00