அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகத்தின் செல்வாக்‍கு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது - தந்தை பெரியார் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் டிடிவி தினகரன்​பேட்டி

Sep 17 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் செல்வாக்‍கு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் தந்தை பெரியார் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த அவர், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் செல்வாக்‍கு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியை திணிக்‍க நினைத்து காங்கிரஸ் ஆட்சியை இழந்ததை திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00