சென்னையை சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் தற்கொலை - கார் விற்பனை குறைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமா? என போலீசார் விசாரணை

Sep 12 2019 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
லான்சன் குழும இணை மேலாண் இயக்குனர் ரீட்டா ஜானகி, நுங்கம்பாக்‍கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த 50 வயதான தொழிலதிபர் ரீட்டா ஜானகி, கோத்தாரி சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார். ரீட்டா ஜானகியின் கணவர் லங்காலிங்கம், லான்சன் குழும தலைவராக உள்ளார். நேற்று லான்சன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், லங்காலிங்கம் மற்றும் மனைவி ரீட்டாவுக்‍கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனது கணவர் லங்காலிங்கத்தை, ரீட்டா, நேற்று இரவு, வீட்டிற்குள் அனுமதிக்‍கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று, வீட்டில் உள்ள திரைச்சீலையில் தூக்‍கிட்டு, ரீட்டா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நுங்கம்பாக்‍கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00