புதிதாக தொடங்கப்படும் இயக்கம் பல இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது - தேர்தல் தோல்வி அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தான் என டிடிவி தினகரன் பேச்சு

Sep 12 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போட்டு, அமமுக-​வை வெற்றியடையச் செய்யும் நடவடிக்‍கைகளில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. P.பழனியப்பன் போன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என, அவரது இல்லத் திருமண விழாவில் உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தருமபுரியில், கழக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. P.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டார். மணமக்‍கள் M.P. யாழினி - N.A. விஜய் ஆனந்த் ஆகியோரின் திருமணத்தை, திருமாங்கல்யம் எடுத்துக்‍ கொடுத்து அவர் நடத்தி வைத்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த பின்னர், மணமக்‍களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிதாக தொடங்கப்படும் இயக்கம் பல இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், தேர்தல் தோல்வி அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவுதான் எனவும் கூறினார்.

திருமண நிகழ்ச்சியில், தலைமைக்‍ கழக நிர்வாகிகள், மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00