அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Sep 12 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. தங்கராஜ், தருமபுரியில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, ஈரோடு புறநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு.S.R. செல்வம், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.அலாவுதீன், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை திருப்பூர் புறநகர் மாவட்டம், வெள்ளக்கோயில் ஒன்றியக் கழக செயலாளர் திரு. M.V.சண்முகராஜ், சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை காங்கேயம் நகர இணைச் செயலாளர் திரு.G.R. ராஜா, சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00