திருச்சி ரெட்டிமாங்குடி ஊராட்சியில் லாரி மூலம் ஏரி மண் திருட்டு : மண் திருட்டுக்கு போலீசார் ஆதரவு - மக்கள் குற்றச்சாட்டு

Sep 11 2019 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, குடிமராமரத்து பணி என்ற பெயரில் முறைகேடாக மண்ணை லாரிகள் மூலம் திருடிய நபருக்‍கு ஆதரவாக சிறுகானூர் போலீசார் செயல்படுவதாக அப்பகுதி மக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லால்குடி அருகே ரெட்டிமாங்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை ஏரி, புஷ்டு ஏரி, புது ஏரி ஆகிய 3 ஏரிகளிலும் குடிமராமத்து பணி என்ற பெயரில் அரசு அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் பாடாலூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர் என்பவர் தூர்வாரும் பணியினை மேற்கொண்டுள்ளார். இரவு நேரங்களில் தோண்டும் மண்ணை திருட்டுத்தனமாக பெருவளப்பூரில் உள்ள தனிநபர் செங்கல்சூளைக்கு ஒரு லோடு லாரி மண் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 200 லோடு லாரி மண்ணை சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்றுள்ளார். இதனைக் கண்டுபிடித்த அப்பகுதி மக்கள், செங்கல்சூளைக்கு கொண்டு சென்ற 3 லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பிடித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00