கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு

Aug 25 2019 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் திரு. காளிதாஸ், தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. கரிகாலன் உடனிருந்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாதவரம் பகுதி 19-வது வட்டச் செயலளார் மாத்தூர் திரு. M. முருகன், தனது இல்லத் திருமண விழாவிற்கு வருகை தருமாறு, திரு.டிடிவி தினகரனிடம் அழைப்பிதழ் வழங்கினார். அப்போது மாதவரம் பகுதி கழக செயலாளர் மாதவரம் திரு. S. ரகு உடனிருந்தார்.

ஈரோடு மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு. T.N.A. ஆனந்த், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், திரு. டிடிவி தினகரனை, மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு. லக்கி முருகன் உடனிருந்தார்.

மயிலாப்பூர் பகுதிக்‍ கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், திரு. டிடிவி தினகரனை சந்தித்தனர். அப்போது மயிலாப்பூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு. அர்ஜூனன் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00