தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை எதிரொலி - நெல்லையில் கூடங்குளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு

Aug 25 2019 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குனர் திரு. காந்தி ராஜன் நெல்லையில், 7 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு.காந்திராஜன், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்‍கப்பட்டது. பின்னர், அவர் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் தீபாவளிப் பண்டிகையின்போது தீ விபத்து ஏற்பட்டால், கையாள வேண்டிய முறைகள் குறித்தும் மீட்புப் படையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00