சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை - தீவிர சோதனைக்‍குப் பின்னர் பயணிகள் அனுமதி

Aug 23 2019 9:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தலைமைச் செயலகம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 30 காவல்துறையினரையும் சேர்த்து மொத்தம் 70 காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00