சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு கண்டனம் - ஆலை முன்பு 19-வது நாளாக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Aug 23 2019 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, சேலத்தில் 19-ஆவது நாளாக உருக்காலை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனமான, சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி, அதை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கான சர்வதேச அளவிலான டெண்டரை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5-ம் தேதி முதல் உருக்காலை ஊழியர்கள், ஆலையின் பிரதான நுழைவு வாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 19-வது நாளாக இன்றும் நூற்றுக்கணக்கான உருக்காலை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00