சேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு

Aug 22 2019 8:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மண்டல வாரியாக நடைபெற்றுவரும் தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரத்னமஹால் திருமண மண்டபத்தில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்‍கு பயிலரங்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

சேலம் புறநகர் கிழக்‍கு, சேலம் மத்தியம், சேலம் புறநகர் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்‍கு, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி, நாமக்‍கல் கிழக்‍கு, நாமக்‍கல் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களின் தலைமைக்‍ கழகப் பேச்சாளர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த கழக உடன்பிறப்புகள், கழகத்தின் சார்பு அணிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயிலரங்கில் பங்கேற்கலாம் - அப்படி கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்‍கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் சுற்றிவந்து அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளை மக்‍களிடம் முன்வைக்‍கும் வாய்ப்பினை பெறலாம் என்றும் தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00