கல்லூரி மாணவர்களிடையேயான மோதல் போன்ற விரும்பதகாத நிகழ்வுகளில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கில் இசைமன்றம் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் தொடக்கம்

Aug 21 2019 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரி மாணவர்களிடையேயான மோதல் போன்ற விரும்பதகாத நிகழ்வுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில்லும், அவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கிலும் இசைமன்றம் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் இசை மன்றம் என்ற நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் முதல்வர் திரு. ராவணன், திரைப்பட இசையமைப்பாளர் திரு. தீனா, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் திரு. சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழில்முறை இசைக் கலைஞர்களைக் கொண்டு மாணவ - மாணவிகளுக்கு இசையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00