மதுரையில் பாலத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்து - மகனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த தந்தை

Aug 21 2019 8:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில், குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த சிவபாலன் என்பவர், தனது 2 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில், பெரியார் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பாலத்தில் மோதி மேலிருந்து தூக்கி வீசப்பட்டார். கீழே விழும்போது மகனிற்கு காயம் ஏற்படாத வகையில் கட்டி அணைத்தபடி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சிவபாலன், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் விஷ்வா, சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00