கோவை மண்டல தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு

Aug 21 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மண்டல வாரியாக நடைபெற்றுவரும் தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் காலப்பட்டியில் உள்ள சேலஞ்சர் ரெசிடென்சியில் வரும் 24ம் தேதி சனிக்‍கிழமை காலை 10 மணிக்‍கு நடைபெற உள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் வடக்‍கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், நீலகிரி ஆகிய கழக மாவட்டங்களின் தலைமைக்‍ கழகப் பேச்சாளர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த கழக உடன்பிறப்புகள், கழகத்தின் சார்பு அணிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயிரங்கில் பங்கேற்கலாம் - அப்படி கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்‍கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் சுற்றிவந்து அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை மக்‍களிடம் முன்வைக்‍கும் வாய்ப்பினை பெறலாம் என்றும் தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00