குளக்‍கரையை ஆக்‍கிரமித்து மதுபான பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது

Aug 19 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்ட எல்லையில், குளத்தின் கரையை ஆக்கிரமித்து திடீரென மதுபான பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லை பகுதியான நித்திரைவிளை அடுத்த வெண்கங்கி பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தின் கரையை ஆக்கிரமித்து திடீரென மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுபானக்‍ கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கொல்லங்கோடு - நித்திரைவிளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேஷ் குமார் உட்பட அனைத்துக்‍ கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00