தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் : சமீபத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்கும் வரை காத்திருக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
Nov 20 2023 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ