ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.. வகுப்பறையிலேயே மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

Nov 20 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபும் மாவட்டம் A. புனவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி காணாமல்போய் விடுவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தீபக்கை அவரது பெற்றோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் கண்டு பிடித்துள்ளனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன், வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00