தூத்துக்குடி ரயில் நிலைய நடை மேடையின் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்து : தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

Sep 28 2023 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி ரயில் நிலைய நடை மேடையின் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை இறக்கி விட்ட பின்பு நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையின் அருகில் புதர் மண்டி கிடந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00