திருச்சியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் : தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழக தழுவிய போராட்டம் அறிவிப்பு
Sep 23 2023 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி தமிழகம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் மாவட்ட தலைவர் சதீஷ், குடிசை மற்றும் சிறு, குறு மின் நுகர்வோருக்கு பழைய கட்டணத்திலேயே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.