திருவாரூரில் தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Feb 4 2023 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெயா ப்ளஸ் செய்தி மூலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக, திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கீழக்காவதுகுடி ஊராட்சி வடகால் பகுதியில் சேதம் அடைந்த நெற்பயிர்கள் மற்றும் பயறு, உளுந்து பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பாதிப்புகள் குறித்து உடனடியாக அரசுக்கு தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00