ராமநாதபுரம்: பாம்பனில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள்

Nov 25 2022 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள், திடீரென டாஸ்மாக் கடையை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பனில் இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர். அப்போது டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட அவர்கள், பின்னர் கடையை இழுத்து மூடினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00