நெல்லை: காங்கிரசுக்காக உழைக்கக் கூடியவன் - ரூபி மனோகரன் நிருபர்களுக்கு பேட்டி

Nov 25 2022 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பால் விலை பற்றி பேசுவார்கள், பெட்ரோல் விலை உயர்வை பற்றிப் பேசுவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் காங்கிரசுக்காக உழைக்கக் கூடியவன் என்றும், பணக்காரன், விவசாயி, பிச்சைக்காரன் கூட பெட்ரோலை அதிகமாக தனது வாகனத்திற்கு ஊற்றி வரும்போது, இது தொடர்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00