மதுரையில் கூகுல் பே மூலம் லஞ்சம் வாங்கிய தனிப்படை காவலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

Nov 25 2022 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் குற்றவாளியின் குடும்பத்தாரிடம் கூகுல் பே மூலம் லஞ்சம் வாங்கிய தனிப்படை காவலர் மீது லஞ்சஒழிப்பு துறை வழக்குபதிவு செய்துள்ளது. மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக ராமச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கூடல் புதூர் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றிய போது கொள்ளையன் கணேசன் என்பவரின் கடும்பத்தினரிடம் விசாரணைக்கு சென்ற போது நேரிலும், கூகுல் பே மூலமாகவும் 72 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00