சென்னை அடுத்த தாம்பரம் அருகே டீக்கடைக்காரரை கடத்தி சென்ற திரிபுரா கும்பல் போலீசாரால் கைது

Nov 25 2022 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அடுத்த தாம்பரம் அருகே திரிபுரா மாநில போலீசார் எனக்கூறி தேனீர் கடை உரிமையாரை கண்ணை கட்டி காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22ம் தேதி அன்று இரவு காரில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் திரிபுரா போலீசார் என்றும், வழக்கு ஒன்று சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறி அன்வர் உசேன் என்பவரை கருப்பு துணியால் கண்ணை கட்டி காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அன்வர் உசேனை மிரட்டி வங்கியில் சேமித்து வைத்திருந்த 90 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு, தாழம்பூர் பகுதியில் அவரை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அன்வர் உசேன் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அல் காஸ்மியா, ஜலீல்மியா, பெர்பேஜ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00