மயிலாடுதுறை: ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - மலை போல் தேங்கிய குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

Nov 25 2022 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெயா ப்ளஸ் செய்திகள் எதிரொலியாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் மலை போல் தேங்கிய குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. தரங்கம்பாடி பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் மலை போல் தேங்கி கிடந்தது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசி இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயாப்ளஸ் செய்திகளில் நேற்று செய்திகள் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் மூலம் மலை போல் தேங்கி கிடந்த குப்பைகள் இறைச்சி கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதால் அவற்றை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00