மதுரை அருகே 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு கணவர் வரதட்சணை கொடுமை - மாமனாருக்கு வெட்டு

Nov 25 2022 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு காவல்துறையில் இருக்கும் கணவர் வரதட்சணை கொடுமை அளித்து மாமனாரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த காவலர் ஆதீஸ்வரன் மற்றும் சத்தியபிரியா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அளித்த 40 சவரன் நகையை ஆதீஸ்வரன், அடகு வைத்து அப்பணத்தை ஷேர்மார்கெட்டில் இழந்த நிலையில் மீண்டும் பணம் மற்றும் நகை கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி மனைவியை கத்தியால் குத்த முயற்சி செய்தபோது அங்கு சென்ற அவரது மாமனாருக்கு பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் சத்தியபிரியா புகார் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00