தேனி: 50 ஆண்டுகளுக்‍கும் மேலாக வசித்து வரும் வீடு, கடைகளை ஆக்‍கிரமிப்பு எனக்‍கூறி அகற்ற எதிர்ப்பு

Oct 3 2022 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் தேவதானபட்டியில், ஆக்‍கிரமிப்பு எனக்‍கூறி, 50 ஆண்டுகளுக்‍கும் மேலாக வசித்து வரும் வீடு மற்றும் கடைகளை அகற்றும் நெடுஞ்சாலைத்துறை நோட்டீசுக்‍கு பொதுமக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தேவதானப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்‍கும் மேற்பட்ட பொதுமக்‍கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களது வீடு மற்றும் கடைகளை, சாலையோர ஆக்‍கிரமிப்புகள் எனக்‍கூறி அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். முறையாக மின் கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தி வரும் நிலையில், தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவது முறையான செயல் அல்ல என்று தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00